தமிழ் மொழியின் சிறப்பு எழுத்தான 'ழ' கரத்தை உச்சரிப்பு மாறாமல் எப்படிப் பேசுவது? வேகமாகப் பேசும்போது எப்படியும் பிழையில்லாமல் பேச முடியவில்லையே என்று நண்பர்கள் பலர் கேட்கிறார்கள்.
'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் 'நா' ப்பழக்கம் என்பது பழமொழி. எனவே முதல் நாள் பேசும் பொழுது 'ழ' கரம் பேச வேண்டிய இடங்கள் வந்தவுடன் நிதானமாகவும் கவனமாகவும் பேச வேண்டும். இப்படியே அடுத்த சில நாட்கள் கவனமாகப் பேசினாலே போதும். இனி இப்படித்தான் பேச வேண்டும் என்று நமக்குத் தெரிந்து விடும். பிறகு பிழையில்லாமல் பேசிவிடலாம்.அப்போது ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மகிழ்சிக்கு அளவே இராது.
தமிழைத் 'தமி'ல்' என்றும்.' தமி'ள்' என்றும் மாற்றிப் பேசலாமா?
சிந்திப்போம்!
செம்மொழி யான தமிழ் மொழியை பிழையின்றி பேசுவோம்.!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக