அந்தமான் பொது அறிவு

  • அந்தமான் நிக்கோபார்த் தீவுகளின் உட்பிரிவுகள்  நான்கு (4). அவை
1.    மாயாபந்தர்               Mayabunder
2.    தென் அந்தமான்       South Andaman
3.    கார்நிக்கோபார்        Car Nicobar
4.    நன்கௌரி                 Nancowry

  • அந்தமான் நிக்கோபார்த் தீவுகளில் உள்ள வட்டாட்சிகள் (Tehsil) ஏழு (7). அவை
1.    டிக்லிப்பூர்                  Diglipur
2.    மாயாபந்தர்               Mayabunder
3.    இரங்கத்                     Rangat
4.    பெரார்கஞ்ச்               Ferargunj
5.    போர்ட்பிளேயர்        Port Blair
6.    கார்நிக்கோபார்        Car Nicobar
7.    நன்கௌரி                 Nancowry

  • அந்தமான் நிக்கோபார்த் தீவுகளில் உள்ள வட்டார வளர்ச்சித் துறைகளின் (Tehsil Develepment எண்ணிக்கை ஐந்து (5).
1.    டிக்லிப்பூர்                  Diglipur
2.    இரங்கத்                     Rangat
3.    பெரார்கஞ்ச்               Ferargunj
4.    கார் நிக்கோபார்       Car Nicobar
5.    கேம்பல்பே                Campell Bay

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக