அந்தமான் தமிழ் 'ழ' கரப் பணி மன்றம் (கிளை) & நூலகம்.
இந்தப் பெயர்ப்பலகைத் தாங்கி பாத்து பஸ்த்தியில் இயங்கி வருகிறது இந்தப்பணி மன்றம். இதன் தலைவர், பயிற்றுனர் அந்தமான் அருண். இப்பணி மன்றத்தின் தலைமைப் பணி மன்றம் சென்னை ஆயிரம் விளக்குப்பகுதியில் உள்ளது. அதனைத் தொடங்கியவர் கவிஞர். கடலூர் தேவநாதன்.
நல்ல முயற்சி....
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் பணி.
வாழத்துக்கள்.
அன்புடன்
தமிழ் நெஞ்சன் கிருஷ்ணமூர்த்தி.
Very Good .. Waiting for the update
பதிலளிநீக்குThanks