ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

அந்தமான் பொது அறிவு 1

யார்? எவர்?

  1. திருமதி.அரியட்டைட்லர் (Mrs.Hriyad Daidlar):

அந்தமான் கைதிகளின் கண்காணிப்பாளராயிருந்த ஆர்.சி.டைட்லரின் மனைவி திருமதி.அரியட்டைட்லர். இவரின் பெயரால் ‘அரியட் குன்று’ (மௌண்ட் ஹேரியட்) அழைக்கப்படுகிறது.

  1. ஆர்ச்சிபேல்டு பிளேயர் (Lt.Archibald Blair) :

அந்தமானில் முதல் குடியேற்றத்தை சாத்தம் தீவில் ஏற்படுத்திய ஆங்கிலேயர். அந்தமான் நிக்கோபார்த் தீவுகளின் தலைநகர் ‘போர்ட்பிளேயர்’ இவர் பெயரால் அழைக்கப் படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக